அமெரிக்கா, பிரான்ஸ்சில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் : ஒரே நாளில் பல லட்சம் பேர் பாதிப்பு

ஜெனிவா, உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.17 கோடியை தாண்டியது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.31 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,31,62,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,17,94,747 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,59,37,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,097 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 5,41,48,544, உயிரிழப்பு -  8,41,992, குணமடைந்தோர் - 4,13,25,110

இந்தியா   -    பாதிப்பு - 3,48,08,067, உயிரிழப்பு -  4,80,320, குணமடைந்தோர் - 3,42,43,945

பிரேசில்   -    பாதிப்பு - 2,22,54,706. உயிரிழப்பு -  6,18,723, குணமடைந்தோர் - 2,14,14,318

இங்கிலாந்து- பாதிப்பு - 1,23,38,676, உயிரிழப்பு - 1,48,021, குணமடைந்தோர் - 1,01,79,898

ரஷ்யா            - பாதிப்பு -  1,04,37,152, உயிரிழப்பு - 3,06,090, குணமடைந்தோர் - 93,37,447

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 93,65,399

பிரான்ஸ்  - 93,26,258

ஜெர்மனி - 70,59,346

ஈரான்  -  61,88,857

ஸ்பெயின் - 60,32,297

இத்தாலி - 57,56,412

அர்ஜெண்டினா - 55,14,207

கொலம்பியா - 51,32,277

இந்தோனேசியா - 42,62,157

போலந்து - 40,64,715

Related Stories: