ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது : உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா : மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு என உலக சுகாதார அமைப்பு கவலை அளித்துள்ளது.

Related Stories: