விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 தென் ஆப்பிரிக்க இந்தியன் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியை விட இந்திய அணி 130 ரன்கள் முன்னிலையில் உள்ளது,
பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?