×

மருத்துவ மேல் படிப்புக்கான நீட் கலந்தாய்வை தாமதப்படுத்துவதை கண்டித்து மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மருத்துவ மேல் படிப்புக்கான நீட் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் நாளை முதல் பணிக்கு திரும்புவதாக டெல்லி எய்ம்எஸ் மருத்துவ மாணவர்கள் அறிவித்துள்ளனர்.


Tags : NEET , Medical Upper Study, Need Consultation, Physicians, Struggle
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...