அரக்கோணம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து துப்பாக்கியால் சுட பயிற்சி அளித்த மாணவன் கைது

அரக்கோணம்: அரக்கோணம் அருகே துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. துப்பாக்கியால் சுட பயிற்சி அளித்த ப்ளஸ் 2 மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட தனது உறவினருக்கு எப்படி துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதை அம்மாணவன் யூடியூப் வீடியோ பார்த்து சொல்லிக் கொடுத்துள்ளார்.

Related Stories: