சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய  குடியிருப்புகளை ஆய்வு செய்து மதிப்பிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் 61 திட்ட பணிகள் மூலம் கட்டப்பட்ட 22,271 குடியிருப்புகள் 25 ஆண்டுகள் பழமையானவை என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: