நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் துவக்கம்.!

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தனர். இதன்மூலம் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: