சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 ஆளுநர் ஆர் என் ரவி சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு கற்றல் திறன் மேம்பாடு, தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழித்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை..!!
தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும்: வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு
மீஞ்சூர் அருகே மனைவி, குழந்தைகள் கண் முன்னே பஞ்சாயத்து தலைவர் கொலை: கொலையாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் .: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு
அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தாண்டில் தற்போது வரை டெங்கு காரணமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
எந்த உழைப்பும் இல்லாமல் பெரிய வருமானம் வரும் என்கிற பேராசை வேண்டாம் :பிட்காயின் மோசடி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!!