பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு கற்றல் திறன் மேம்பாடு, தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: