டெல்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி

டெல்லி: டெல்லியில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவ மேல்படிப்பிற்கான நீட் கலந்தாய்வை உடனே நடத்தக்கோரி பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: