சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளையில் ஜனவரி 3 முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக்கிளையில் ஜனவரி 3 முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் வழக்கு விசாரிக்கப்படும் முறை நிறுத்திவைப்பதாக பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.

Related Stories: