×

புதுச்சேரியிலும் ஒமிக்ரான்.! 2 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியிலும் ஒமிக்ரான் பரவியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் 22 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது.

Tags : Puducherry , Omicron in Puducherry too! Confirmation of infection in 2 persons
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது