அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: