திருப்பத்தூர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி உள்ளாரா? தேடுதல் வேட்டை தீவிரம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பதுங்கி உள்ளாரா என தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

Related Stories: