தமிழகம் பாலியல் வழக்கு தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 டிஜிபி எஸ் அஸ்ஹர் விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியும் சாட்சியமளிக்க விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்கும்படி தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்
கொடைக்கானல், சுற்றுலா மையங்களில் திரளும் மக்கள்: நாளையுடன் கண்காட்சி முடிவுறுவதால் அலையலையாய் மக்கள் கூட்டம்