×

2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

சென்னை: 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். இலங்கை பல்கலை. மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து 2016-ல் சீமான் போராட்டம் நடத்தினர். முந்தைய விசாரணையின் போது ஆஜராகாததால் டிச.15-ல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் ஆஜராகியுள்ளார்.


Tags : Seiman Ajar , Seeman Azhar in court in connection with the trial of a case registered in 2016
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...