×

சென்னை எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை

சென்னை: சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது, சென்னை எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

Tags : Chennai Egmore ,Ekkaduthangal , Light showers in Chennai Egmore and Ekkaduthangal
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...