×

தென்காசி மாவட்டத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சிறிய ரக சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 45 மூட்டைகள் குட்காவை சரக்கு வேனில் கடத்தி வந்த செல்லப்பா என்பவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Kudka ,Thankasi , Gutka worth Rs 17 lakh seized in Tenkasi district
× RELATED சேலம் அருகே தேர்தல் பறக்கும்படை...