×

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 87,751 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 87,751 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 17,194 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


Tags : Bombay Stock Exchange , The Bombay Stock Exchange benchmark Sensex rose 330 points to trade at 87,751
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...