செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு நிறுத்தம்

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருவரை தொடர்ந்து 51 நாளாக உபரிநீர் திறக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: