தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு நிறுத்தம் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருவரை தொடர்ந்து 51 நாளாக உபரிநீர் திறக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
சுற்றுவட்டாரத்தில் பரவலான மழையால் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது-கூடுதல் விலைக்கு விற்பனை
அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கிறதா? சேலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிகள் குழுவினர் ஆய்வு-கோட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
திருவாரூரில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது விபத்து: 2-ம் நாளாக ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்