லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் கைது

பஞ்சாப்: லூதியானா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் பிடிபட்டுள்ளார். எஸ்ஃப்ஜெ அமைப்பை சேர்ந்த ஐஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் நேற்று பிடிபட்டார். வெடிகுண்டை கொண்டுசென்ற முன்னாள் போலீஸ்காரர் குண்டுவெடித்து இறந்த நிலையில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

Related Stories: