பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சவுரவ் கங்குலி கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: