திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்த வீடுகளுக்கு அருகில் உள்ள 24 வீடுகளை காலி செய்ய உத்தரவு

திருவொற்றியூர் : திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்த வீடுகளுக்கு அருகில் உள்ள 24 வீடுகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கக்கூடிய வீடுகளை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: