இந்தியா பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு இன்று ஆலோசனை!! dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2021 ஊராட்சி ஒன்றியம் டெல்லி : அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடைபெற உள்ளது.
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?
சந்திராப்பூர் அருகே டீசல் லாரியுடன் மரம் ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு..!
ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா நிலஉரிமை, பாதுகாப்பு திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நில சர்வே பணிகள்-வீடியோகான்பரன்சிங்கில் சிறப்பு அதிகாரி தகவல்