×

மணிப்பூரில் முதல் ஒமிக்ரான்: தன்சானியா நாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி

இம்பால்: மணிப்பூரில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டில் இருந்து திரும்பிய அவருக்கு சோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது.


Tags : Manipur ,Tanzania , First Omigran in Manipur: Confirmation of infection in a person returning from Tanzania
× RELATED மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்