இம்பால்: மணிப்பூரில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டில் இருந்து திரும்பிய அவருக்கு சோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியானது.
Tags : Manipur ,Tanzania , First Omigran in Manipur: Confirmation of infection in a person returning from Tanzania