×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சேதமடைந்த பெரியார் சிலை சீரமைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே சேதம் அடைந்த பெரியார் சிலை சீரமைக்கப்பட்டது.  சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு பொன்னேரி எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் சிலையை  சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் காலை போலீசில் சரண் அடைந்தார்.


Tags : Periyar ,Tiruvallur district ,Bonneri , Tiruvallur, Ponneri, damaged, Periyar statue, restoration
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...