பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார்.: வழக்கறிஞர் சங்க தலைவருக்கு பார் கவுன்சில் தடை

கமுதி: நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் வழக்கறிஞர் சங்க தலைவர் முனியசாமிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கமுதி முன்சீப் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் என்.முனியசாமிக்கு பார் கவுன்சில் தடை விதித்தது.

Related Stories: