வேப்பனப்பள்ளி அருகே தேவராஜ் அளித்த தவறான சிகிச்சையால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மருந்தகம் நடத்திவரும் தேவராஜ் அளித்த தவறான சிகிச்சையால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக வட்டார மருத்துவ அலுவலர் உறுதி செய்தார். நாச்சிக்குப்பம் கிராமத்தில் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் நடத்தி மருத்துவம் பார்த்து தேவராஜ் வந்துள்ளார்.

Related Stories: