கூகுள் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

கர்நாடகா: கூகுள் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. ப்ளே ஸ்டோர் ரசீது கொள்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: