ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா உறுதி: மாநில அரசு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட 46 பேரில் 37 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில அரசு கூறியுள்ளது.

Related Stories: