×
Saravana Stores

தினகரனில் செய்தி எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 நகரும் நாற்காலிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் நாளில்  மாற்றுத்திறனாளிகள் நகரும் நாற்காலி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர் என தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான 5 நகரும் நாற்காலி அமைக்கப்பட்டு அதில் மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்கின்றனர்.

Tags : Dinakaran ,Kallakuruchi District ,Ruler's Office , Counterfeit, at the Collector's Office, for the disabled, 5 moving chairs
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...