அனில் தேஷ்முக்கின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது அனில் தேஷ்முக் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக பதியப்பட்ட வழக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனில் தேஷ்முக்கின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: