பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஜெ.கிருஷ்ணகுமார் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: