×

பரமக்குடி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் ராம்ராஜ், கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் [பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Tags : Paramakudi , Two teachers fired for sexually harassing schoolgirls near Paramakudi
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...