×

சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!!

சென்னை : சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் காலையில் விரிசல் ஏற்பட்டு சற்று சாய்ந்திருந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் அனைவரும் வெளியேறினர்.அனைவரும் பத்திரமாக வெளியேறிய உடனே கட்டிடம் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags : Cottage Replacement Board ,Tiruvottiyur, Chennai , கட்டிடம், இடிந்து ,விபத்து
× RELATED சாலையில் தாமரை வரைந்த பாஜக நிர்வாகி மீது வழக்கு