பள்ளிக்கட்டடங்கள் இடிப்பு தொடர்பாக நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: பள்ளிக்கட்டடங்கள் இடிப்பு தொடர்பாக நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். இடிக்க வேண்டிய பள்ளிக்கட்டடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை, மாற்று இடம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடக்க உள்ளது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: