×

சேலம்- விருத்தாசலம் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரயிலை இயக்கி சோதனை

சேலம்: சேலம்- விருத்தாசலம் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் தலைமையில் சேலம் கொட்ட அதிகாரிகள் ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர்.


Tags : Salem ,Varthasalam , Salem-Vriddhachalam electrified track train test
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...