பீகாரை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.மகேந்திர பிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்

டெல்லி: பீகாரை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். ஐக்கிய ஜனதா தள எம்.பி. மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: