உ.பி. சென்ட் ஆலை அதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான கான்பூர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்

உ.பி.: உ.பி. சென்ட் ஆலை அதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான கான்பூர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் ஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக, மூட்டை மூட்டையாக ரொக்கம் சிக்கியது. 120 மணி நேரம் நீடித்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: