×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் குறைந்து 56,836 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் குறைந்து 56,836 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90 புள்ளிகள் குறைந்து 16,918 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Tags : Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, 290 points, down
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...