பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதம்

திருவள்ளூர்  : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய செல்லக்கிளி என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சரணடைந்த செல்லக்கிளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: