ஜாக்கிசான், அர்னால்ட் படம் தமிழில் டப்பிங் ஆகிறது

சென்னை: ஹாலிவுட் நடிகர்கள் ஜாக்கிசான், அர்னால்ட் இணைந்து நடித்த ‘அயர்ன் மாஸ்க்’ என்ற படம் தமிழில் டப்பிங் ஆகிறது. ஒலெக் ஸ்டீப்சென்கோ இயக்கியுள்ள இப்படம், கடந்த ஆண்டு சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியானது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்பட  சில நாடுகளில் வெளியாகவில்லை. இந்தநிலையில், தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்தை ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

Related Stories: