×

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர் கோவாக்சின் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.


Tags : Kovacsin ,Supreme Court ,Chief Justice Ramana , covaxin vaccine, Chief Justice Ramana, indictment
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...