×

பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேசம் பயணம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.


Tags : Narendra Modi ,Himachal Pradesh , Prime Minister Narendra Modi will visit Himachal Pradesh tomorrow
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...