ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை தொடர்வது என மீனவர்கள் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை தொடர்வது என மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைதான 68 மீனவர்களை விடுவிக்க கோரி 7 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: