×

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒமிக்ரான் தொற்றை தடுப்பதற்கான பணிகள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Tags : Chennai ,Thenampeta D. MM S. ,Chief Minister ,Md ,Corona Command Centre ,KKA Stalin , Chennai, Corona Center, Chief Minister MK Stalin, study
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...