கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 28 பேர் அனுமதி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 15 குழந்தைகள் உட்பட 28 பேருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: