×

மக்களுக்காக இன்றும் போராடி வரும் நல்லகண்ணுவிற்கு திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்களுக்காக இன்றும் போராடி வரும் நல்லகண்ணுவிற்கு திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், 97 வயதானாலும் நல்லுகண்ணுவும் அவர்களும் ஓர் இளைஞர் தான். அவரை இன்னும் இளைஞராகதான் பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags : Dimugha ,KKA Stalin , Nallakannu, MK Stalin, speech
× RELATED கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்